பக்கம்:நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ւDԱ) : 3. ஒரு கூர் அம்பு மன்னவன் நெஞ்சைப் பிளந்து நின்றது...நெற்றியில் வழிந்த ரத்தத்தைத்டி துடைத்துக் கொண்டு, கங்கரே இரக்கப்படுகிறேன்-நீர் பிழைத் தெழுந்தால் நுளம்பர்கள் இனி பிறக்க வழி வைக்காதீர். இன்று முதல் இங்கே புலி பறக் கும். ஊருக்குத் தலைக்காடு என்ற பெயரில்லே. சுங்கம் விதித்த சோழபுரம் என வழங்கும். எமது வெற்றிகளை அளப்பதற்குப் படியாக உமதுமுடிஎடுத்துச்செல்லுகின்றேன்.வணக்கம்! செற்றம் தணிந்து சென்ருன் 'செம்பியன் மழவராயன்...மன்னவன் மகளை நினைத்தான்! துடித்தான்!! உயிர் முடித்தான்!!! 3 தந்தை உயிர் பறித்தார்; தங்க முடி எடுத்தார்: என்ற சேதி கேட்டாள். நஞ்செழுந்த நாகமென உயிர்த்தாள்! மதர்த்தெழுந்த யானையாக வளர்த்தெடுத்த, புலியை மிதித்தாள். வெறித்தெழுந்தாள் தந்தை எரிந்து தழலான நீரெடுத்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/16&oldid=781602" இலிருந்து மீள்விக்கப்பட்டது