பக்கம்:நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழ : ="W功T 。 அர ճնէՔ 4. பழையாறை மழவராயனை வரவேற்றது. வெற்றி வெல் போர் மும்முடிச் சோழச்சக்ர வர்த்திகள் வாழ்க! அரசே! அவைப்பேச்சு முடிவதற்குள் கங்கர் அவசரப் பட்டார். அவர் மறவர்கள்- வாளால் என்னை வளைத்தனர்: நம் கைக்கோளப்படை என்னைக்காப்பதற்காக வில்லை வளைத்து விட்டார்கள். தலைக்காடு சவக் காடானது. நுங்கள் வாள் எடுத்த துாதுக்கு இந்த முடி எடுத்து வந்தேன். மகிழ்ச்சி! உன் வீரத்துக்கு வாழ்த்து, வெற்றிக்குப் பாராட்டு: பழையாறைக்கு ஒரு புதுப்பெயர். இன்றுமுதல் முடி கொண்ட சோழபுரம் என வழங்கட்டும்.

ஊருக்குப் பெயர் கொண்டு வந்த ஏதிை முடி எடுத்து வந்த இந்த நிகழ்ச்சிக்கு நினைவாக என் பாட்டுக்குப் பொருள் எடுத்து வர வில்லையே!
ஆம். என் பாட்டன் கலிங்கத்துப் பரணி

கொண்டான். இவர் எனக்கெழுத எழுத்தாணி தீட்டியிருந்தார்.

இன்னும் எத்தனையோ களங்கள் எதிர்

பார்த்திருக்கின்றன. பெருந்தகையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/19&oldid=781607" இலிருந்து மீள்விக்கப்பட்டது