பக்கம்:நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கூத் : விரல் நொடிப்பில் கேரளத்து மின்னல்: விழி அசைப்பில், o கன்னடத்துச் சாயல் : அடி எடுப்பில், தமிழ் மிடுக்கு : அங்க நெளிவில், சுந்தரத் தெலுங்கு : தெரிகிறது அரசே ! அர : ஆக மொத்தத்தில் தமிழுக்குச் சொந்த மென்கின்றி.ர். கத் : என் பாராட்டுக்குரியவள் உங்கள் பரி சுக்கும் உரியவள் ஆவாள் என்றே நம்புகிறேன், அர ஆகட்டும்... நம் அவைக் களத்தில் உங்கள் தலைமையிலேயே நடத்திப் பார்ப்போம் 6 தேரில்லை: திருநாளில்லை. ஆனாலும் திருவிழாக் கூட்டமிருந்தது. கதிரடிக்கப் பறந்து செல்லும் கிளிக்கூட்டம் போல், அவள் சதுரடிக்குக் கூடினர்கள். குந் தளக் கொட்டோடு, கழைக்கொம்பு நிமிர்ந்து நின்றது. மத்தளம் முழங்க, வளர் சதங்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/22&oldid=781614" இலிருந்து மீள்விக்கப்பட்டது