பக்கம்:நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 குலுங்க நட்டு வாங்க நடை தாளமிட்டு வந்தாள். நில மகட்கும் கலே மகட்கும் தலே வனங்கிளுள். பம்பை பரபரத்தது : கொம்பு சரசரத்தது; உச்சியில் நின்ருள். மச்சு இடிந்து சரிந்தது! போல் மக்கள் கை சிவக்கத் தட்டினர். வானத்தின் மீது ஒரு மயிலாடக்கண்டு மகிழ்ந்தனர். அந்த ஆடுகளத்திற்கு - மன்னனுக்குஒடும் பிள்ளை, மெய்க்காவலன் கிளியூர் மலையபெரு மாள் வரிசைத் தட்டுடன் வந்தான். மலே : நட்டுவத் தாத்தனே! நாளேஉன் பேத்திக்குத் திருநாள். அரசர் அம்பலத்தில் அவள் ஆட வேண்டும். நீ பரிசுகளே வாரி அள்ள வேண்டும். அதற்கு வரிசை கொண்டு வந்தேன். மழ : மகிழ்ச்சி; மகிழ்ச்சி! (என உணர்ச்சி பொங்க பேத்தியைப் பார்த்தான்.) பைர : அரண்மனை அழைக்கிறதா? அவ்வளவு பெரிய இடத்தில் ஆடிப்பழக்கமில்லை. மலை : அந்தக் கலைக்கோயிலில் நீ ஆடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தத் தெருக்கூத்து எதற்கு!... பைர : இது தெருக்கூத்து என்ருல், உங்கள் பேர வையில் பாடும் புலவர் கூத்தர்: நீங்கள் தில்லையில் தேடும் தெய்வம் ஒரு கூத்தன்; நான் விரும்பவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/23&oldid=781616" இலிருந்து மீள்விக்கப்பட்டது