பக்கம்:நாடகங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 。 lங்கள் இங்கே சச்சரவிட்டால் அதைக் குழப் பம் என்பார். அரசன் படைதிரட்டி, கொடி போட்டு, வெட்டிச் சாய்த் தால், அதற்குப் பெயர் வீரம் என்பார், வெற்றி கீதம் பாடு வார். அந்த சோகத்தை எழுப்புகின்ற குரு வளிக்கு முன் ஆட அஞ்சுகிறேன். கொள்ளிக் கண் படைத்த அந்தக் கொடியோர்கள் பார்வை பட்டாலே கலைக்குக் கண் படும். போ... போ... !! என மறுத்து விட்டாள். மலேய பெருமாள் திகைத்தபடி சென்ருன் . 7 மன்னரும் கூக் கரும் பாளிகைச் சோலேப் புறத் திருக் டைர் மலேய பெருமாள் கூம்பிய முகத்தோடு வந்து கா: கூப்பின்ை. :மன் : மலேயபெருமாள் 1. அவள் மறுத் விட் டாள் என்ப தங்கா கலே குனிந்தாப்: ... மலை : அதிகம் பேசிவிட்டாள். அர : அறியாமை, வெகுளித்தனம், குறும்பு கலந்த பேச்சு... மலை : அரசே! நமது வீதியில் நம்மை இகழ்ந்தாள்! அர : நீதியில் பெரியது சோழபரம்பரை! _ (கூத்தரைப் பார்த்து) புலவர் பெருந் தகையே!...நம் அவைக்கு வந்து அவள் ஆட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/25&oldid=781620" இலிருந்து மீள்விக்கப்பட்டது