பக்கம்:நாடகங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I அரசன் இருப்பை அறியாதவள் போல ஆடிள்ை. வேந்தன் முகத்தில் வெற்றி ரேகை படர்ந் இடக்கரம் மீசை முறுக்கிற்று. வலக்கரம் தாளமிட்டது. வண்டு சுழன்று வருவது போல் வந்தாள். அவன் கைத்தாளத்துக்கு மத்தளம் எடுத்துக் கொடுத்தாள். கார் வையை உதிர்த்தாள். அவன் கைவேகத்தை அவள் கால்கள் அளந்தன. அவன் தாளவரி சைக்கு சதிர் வரிசை காட்டினள். அவள் விழி களில் ஆயிரம் பம்பரம் சுழன்றன. மக்கள் மெப் மறந்தனர். மின்னல் வேகத்தில் வேங்கை மேல் மான் பாய்ந்தது. மன்னன் வேடம் கலைந்தது. கிளியூர் மலையபெருமாள் தலை கிறு கிறுத்து நின்ருன்!! மக்கள் இந்த விந்தைக்கு மலைத்தனர். அவள் வெற்றி நடை போட்டு வீர முரசு கொட்டி ளுள். ஆக, அன்று என்றுமில்லாத மெரு கோடு முடித்தாள். - 11 அரச மாளிகைக்குப் பரபரப்போடு கூத்தர் வந்தார். கூத் தர் : அரசே,... மலைய பெருமாள் ஒரு மலை யளவு ஏளனத்தைக் கொண்டு வந்திருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/28&oldid=781625" இலிருந்து மீள்விக்கப்பட்டது