பக்கம்:நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அரசர் : மன்னனுக்கு முன் ஆடி விட்டாள் என்ற அடித அர. கூத் மதிப்போடு அவன் நழுவியிருக்க வேண்டும். அரச வேஷத்திலிருந்த ஆசையில் அகப்பட்டுக் கொண்டான்: தாளமிட்டான்: மத்தளம் கொடுத்தாள்ஜதி வரிசை கேட்டான்: அலங்கார வரிசை காட்டினுள் அதற்கு மேலும் நின்ருன் அவள் வென்ருள். : இந்த நாடகத்தில் உங்களுக்கென்ன பங்கோ: முதல் நாள் இவனுக்கு நான் தேரோட்டி னேன். நேற்று-குதிரைச் சேணம்பிடித்தேன்? இன்று மெய்க்காவலனுக நின்றேன். : நன்று- நன்று உங்கள் நாடகம்! : புலவர் பெருந்தகையே! முதல் அங்கம் இன்றுதான் முடிந்திருக்கிறது. இந்த நாடகத் தில் (எனச் சிரித்தான்... சிரித்தார்!)

  1. 2.

முடிகொண்ட சோழபுரத்துப்புறநகர் தாரா சுரம! ஆங்கே, சாவடிகள், மடங்கள், சமய மன்றங்கள், வாணிபக்கிடங்குகள் வழிப் போக்கர் விடுதிகள், வாடகைக் குடில்கள் அமைந்திருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/29&oldid=781627" இலிருந்து மீள்விக்கப்பட்டது