பக்கம்:நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3 வெளியூர் முகங்கள்: வேற்று மொழிக்குரல்கள் அதிகம் தெரியும். தோணித்துறைப் பகுதியில் ஒரு தோட்வீடு. அது பேயிருந்த குடில் என்று பூட்டிக் கிடந்தது. பைரவி அதை இடம் பிடித்திருந் தாள். ஒரு நாள் இரவு, நெடுநேரம் புதுக்கூத்துக்கு ஒத்திகைபார்த்திருந்தாள். அப்போது பின்புற சுவரில் காற்று மடைதிறக்கின்ற அசைவு கண்டாள் எலி பிடிக்கப் பூனே எதுவோ நுழைகிறது என்றிரு ந் 写 гт 6îт. ஆல்ை புறநடையில் கட்டியிருந்த அவள் புலி புது வா ை- பிடித் துக் காட்டியது. அதைப் பார்க்காதவள் போல் பார்த்தாள்: காற்று மடையில் இருபளி ங்குகள் தெரிந்தன. காட்டிக் கொள்ளாமல் பின்புறம் வந்தாள் ஒரு பெரிய கரிய உருவம்- சுவரோடு சுவராக நின்று- காற்று மடையை எவ்விப் பார்த்துகி கொண்டிருந்தது. பைரவி : இது என்ன சோரம். இதுவும் ஒரு சோணுட்டு வீரமோ! எனச் சிரித்தாள். அவள் அஞ்சாமைக்கு அஞ்சினன் கள்வர் கோமான்! அவளை அச்சுறுத்தும் மிடுக்கோடு அருகே வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/30&oldid=781631" இலிருந்து மீள்விக்கப்பட்டது