பக்கம்:நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 1 கையில் மாலையில்லையே என்ருள். கள்: உன்கைகளையே சேர்த்துக் கோர்த்துப் பார் எனக் விரித்தான். பை: விளயாட்டுப் பேச்சுக்கு இது நேரமல்ல. அதோ விார் நடை போட்டு வருகிருர்கள். நீஎப்படியோ... தப்பிவிடு எனப் பின் வாசல் திறந்து விட்டாள். கழுகு மலேக் கள்ளன் இருளில்ம றைந்தான். 16 செம்பியன் மழவராயன் சிறுத்தை நடைப் போட்டிருந்தான். கிளியூர் மலையபெருமாள்... விரித்த படத்தைச் சுருக்க முடியாத நாகம் போல் நெளிந்தான். கூத்தர் பதை பதைத்து நின்ருர். கூத்தர் : தலே நகரில் கொடியறுக்கும் பகை நுழைந்ததென்ருல் நம் தலை முறைக்கே இது இழுக்கு! கிளியூர் : அப்போதே வந்து சொன்னேன். ஒரு கள்ளன் ஊருக்குள் வந்திருக்கிருன் என்று. மழவ அரசர் அவன் காதலுக்கு வந்தவன் என்ருர் புலவர் : இப்போது அரசர் எங்கே? அரசர் : இதோ வந்து விட்டேன் பெருந்தகையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/38&oldid=781647" இலிருந்து மீள்விக்கப்பட்டது