பக்கம்:நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பை : பாம்பு: பாம்பு: என அலறிள்ை. பதைத்து வந்தனர் காவ லர். இருளப்பன் விட்ட கயிற்றை இழுத்துக் கொண்டான். காவ : குட்டி! நீ கூத்துப் போட இது மேடை பல்ல... உன் குறும்புத்தனத்தை இத்தோடு நிறுத்திக் கொள். என அவளை முறைத்துச் சென்றனர். அவள் அச்சத்தோடு மச்சின் வழியையே பார்த்திருந் தாள். அவளுக்குப் பழக்கமான பளிங்குகள் தெரிந்தன. பயம் தெளிந்தது, கயிறு வந்தது. அவள் கை பற்றியது. மேலிருந்து கள்ளன் மெள்ள இழுத்து வாங்கினன். இருளில் கலந்து மறைந்தனர். பை : இதை நான் எதிர் பார்க்கவே யில் லை. - \ # = கள் : இந்த சிறையனுபவத்தையா? பை : நீ சிறை மீட்டதை! கள் : என் திறம் தெரிந்ததா? பை : உன் திறமையைவிட கள் மழையின் உதவியதிகம்!

நன்றிக்கு வார்த்தையே தெரியாது போலிருக்கு.

பை வெற்றியின் திசைக்குத் தான் வந்திருக் கிருய்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/41&oldid=781654" இலிருந்து மீள்விக்கப்பட்டது