பக்கம்:நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 வெற்றிப் புகழ் நிறுத்திய வீரர்கட்கு வே ற் கம்புகள் நிறுத்தியிருந்தனர். அங்கே பயமற்று அவளே இருக்கச் சொன்னன். கட்டித்தயிரும் கருப்பங்கட்டியும் புட்டும் ஆப்பமும் கொண்டு வந்தான் கோயில் பூசாரிஅவன் இருளப்பனுக்கு கையாள். கள் : பூசாரி என்னவன், துணையிருப்பான். உ ைக்கும் துணிச்சலுண்டு நிலவுக்கு முன் கடகத்துடன் வருகிறேன். என விடை கேட்டான், அவன் விழிகள் வி.ை அனுப்பி வைத்தன. 9 == மன்னவன் மாளிகை முன்வாயிலில்..._ மழவராயன். மறவர்களே முன் வைத்துப் பேசிளுன். மழ : காவலிழந்ததா ஆறை நகர் வாளெல்லாம் புல்லறுக்கச் சென்றதா? பார்த்திருக்கும் போதே பகைவர் நம் கொடியறுத்தார்: விழித்திருக்கும் போதே ஒரு பெண் சிறை கட்ந்து சென்ருள். வெட்கப் படுகிறேன். அதற்கு வடக்கிருந்து நான் சாக வேண்டு . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/43&oldid=781658" இலிருந்து மீள்விக்கப்பட்டது