பக்கம்:நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 கூத் வந்த பகைக்கு இதுவும் ஒரு வெற்றியாகும்: நம் மன்னர் என்ன நினைக்கிருர்! ம! : இந்த ஏமாற்றத்தை எப்படி தெரிவிப்ப தென்றே தெரியவில்லை. கூத் இது ஒன்றும் அவருக்குப் புதுச் சேதியாக இருக்காது. மழ அவர் ஆற்றலுக்கு அது சிறப்பு: நம் கடமை என்னுவது? கத் நான் முன்னின்று பேசுகிறேன். வருக.-- என்றழைத்துப் போர்ை கூத் தர். LII ன் துil ன் - Wy ன் கூடத் தில் ஒற் றையில் சதுரங்கம் ஆடியிருந்தான்! கத் வேந்தே, இது என்ன விந்தை, உங்கள் விருப் I ாக் துக் り நகர்த் வ து ம் , வெட்டுவதும் துரங்கமா ... அர : அரசியல் யூகத்திற்கு இது ஒத்திகை, அவள் அம்பலத்தில் ஆடிக் காட்டினுள். கூத் நீங்கள் அறையில் ஆடிப் பார்க்கிறீர்கள்... அவள் அம்பலத்தில் ஆடிக் காட்டினள். இப்போது நம் காவலும் பொய் யென்று ஒடிக் காட்டுகிருள். அர : புள்ளிமான் என்னதான் ஒடிலுைம் புலிக்கு அது விருந்தாவதே இயற்கை... காலத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/44&oldid=781660" இலிருந்து மீள்விக்கப்பட்டது