பக்கம்:நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மழ வேந்தே! இந்த நிகழ்ச்சிகள் என் திறமைக் குப் பெரிய பழுது! மக்கள் என்ன நினைப்பார்கள்: அர நட்டுவக்கிழவனையும், அவன் குழு வையும் நீயாக ஒட விடு. முன்னர் அவள் ஓடியதும் உன் ஏற்பாடென்று நினைத்துக் கொள்வார் கள். கூத் வேந்தே வள்ளுவன் சொன்ன அரசியல் அரிமா நோக்குடைத்து. அர மேலே பூத்து உள்ளே கனிந்திருக்கும் நெருப் பின் திறமும், நண்டு வளைக்குள் நெளிந்து வரும் நாகத்தின் திறமும், இரவையே விலை பேசும் கணிகைத் திறமும், நன்றி என்ற சொல்லே தெரியாமல் வாழும் திறமும், இதய மற்று உயிரோடிருக்கும் திறமும் அரசியல் என்றவர்களும் உண்டு. கூத் இந்த மண்ணுக்குப் புறம்பான பண்பு அவை: அர மாட்டுக்குச் சூட்டுக்கோல் போடும் மருத்து வத்தில் இரக்கம் என்ற பேச்சுக்கு இடம் எங்கே? கூத் : இலக்கணத்தில் நான் சிலம்பெடுத்து விளே யாடுவேன், தலை வழுக்கையாகும். இந்த அரசி யலுக்கு நான் ஆளல்ல, விடுங்கள். எனக் கூத்தர் அரசரிடம் தோற்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/45&oldid=781662" இலிருந்து மீள்விக்கப்பட்டது