பக்கம்:நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 யெடுத்து வந்த பழயனுரர் நீலிக்கு நிகர் ாங்கள் தங்க முடி எடுத்து வந்த ச்ோழன் உயிர் குடிக்க வந்தேன். காவிரிக்கு சுங்கம் விதித்த அவன் சிரத்தை எங்கள் காளிக்குச் சூலத்தில் நிறுத்த வந்தேன். -ாங்கள் குல முடியை நீ மீட்டுத் தர வேண்டும். _ முடிக்கு நான் முடியாவேன். உன் குடி வளl க்கும் கொடியாவேன்:


நின்றிருந்த ஒரு வேலில் தன் பெரு

விய லக் கிழித்து, வழிந்த ரத்தத்தால் அவன் நெற்றியில் திலகமிட்டாள். _ மன் எடுத்த எங்கள் முடியும், அவனு யிரும் எனக்குத் தேவை! தந்தேன் என்ற ா யெத்தை எனக்குத்தா! _ _ாக நீட்டினள். கொற்றவை போல் ரிய கொதித்த அவளுக்கு முன் ஒரு வீர பக்தன் ஆளுன் இருளப்பன். _ங்கன் மகளே, உங்கள் முடி மட்டுமல்ல. சே | ன் திருமுடி என்ன சிவன் சடைமுடி யா) Uம் பறித்து வருவேன். பசாழன் உயிர் பறிக்கின்ற வேலையை உனக்கே ாவதி துக் கொள். அப்போதுதான் உன் வருசம் ருேம். நான் துணை நிற்பேன். _ கை போட்டுக் கொடுத்தான் மெய் ா கான். அவளுடல் அவன் மேற்சாய்ந்தது. ப_ா வென்னும் பதத்தில் வான் கடந்தான்...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/48&oldid=781670" இலிருந்து மீள்விக்கப்பட்டது