பக்கம்:நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அந்த வெற்றிக்கு மறு விருந்தாக நுளம்பனின் மேஜலக் ைேமயை உனக்குச் சொந்தமாக்கு கிறேன். ஒல்லையூர் சென்று விட்ட நெல்லைப் பாண்டி யரே!. மதுரைக்கு நீரே உரியவர்- போருக்கு இதுவே காலம். விடுதலைக்கு எழுவீர்... வெற்றி மகள் தேடிவருவாள். இப்படிக்குத் தலைக்காட்டு நங்கை! நாச்சியார் கன்னர தேவி எனப்பல ஒலைகளை எழுதி முடித் தாள். தனித்துப் படித்துச் சரி பார்த்துக் காதணிச் சுருளாக்கி வைத்தாள் 27 அந்தி வந்தது. மந்தாரை- குருக்கத்தி மல ரெடுத்து மாலை தொடுத்திருந்தாள். எழு த லங் கா ர ம் ஏடும் எழுத்தாணியுமாக சிவஞானக் கிழம்வந்தது. எழு : பரணிக்கு உரை எழுதி வருகின்றீரா? / சிவ : தரணி முழுதுடையான். உலகளந் குலோத்துங்கன் புகழுக்குப் பாட்டெழுதி பார்த்தேன். கேள். எழு : அறம் வைத்த சரமகவி என்ருல் படிக்க. மற்றபடி பகைவன் புகழ் கேட்க எனக்கு செவியில்லை சிவ : எல்லாப் புகழ்ச்சியும் நம் சதுரங்கத்துச் அடிக்கோடு கட்டத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/56&oldid=781685" இலிருந்து மீள்விக்கப்பட்டது