பக்கம்:நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கள்: தாத்தனே என்னல் பொறுத்திருக்க முடி யாது, பசி. கிழ: நீர் என்ன கண்ணன? மண்ணைத் தின்ன! கள்: கண் மூன்றுடையவன் எனக்கு அண்ணல்; அவனுக்கினிய வில்வம் இருக்கிறது. என அங்கிருந்த வில்வத் தழைகளை உருவித் தின்ருன். நட்டுவக்கிழவனுக்கு அது விந்தையாக இருந்தது. 31 பூசாரி தலை வாழை இலையுடன் வந்தான். பரிமாறி ன்ை. உண்டனர். சுவைப்பெருக்கத்தில் விலாப்புடைத்தது உறக்கத் தின் பெருக்கத்தில் விழிகள் ஒய்ந்தன. கிழவன் இருந்தபடி துரங்கினன். இருளப்பன் சிரித்தபடி. கள்: வில்வமே, நீ வாழ்க 1 என்ருன். கள்: குருத்தோலையும், எழுத்தாணியும் கொண்டு suгт ! எனப் பூசாரியைப் பணித்தான். கிழவனின் இடையைத் தடவி மறைந்திருந்த ஒலைச்சுருள்களை எடுத்தான்.வரைந்திருந்த விவ ரங்கள் அவனைத் துணுக்குற வைத்தன. தனக் குத் தானே சிரித்துக் கொண்டு சிந்தித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/61&oldid=781697" இலிருந்து மீள்விக்கப்பட்டது