பக்கம்:நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 திரும்பிய திசையெல்லாம் சிவ சிவ என்ற (I/ஆறு முணுப்பு: நமச்சிவாய வாழ்க; நாதன் சான் வாழ்க: என்ற குரல் எடுப்பு: நா. மார்க்கும் குடியல்லோம் என்ற பரபரப்பு: ஆக ஆறை நகர் அன்று சிவமயமாய் ஆகி யிருந்தது. சத்தி முற்றத்து தலைவாசலிலிருந்து பட்டீச்சு பத்துக்கு. ஆளுடை பிள்ளை எழுந்தருளினர். அந்த பசுங்குதலை மழலைச் செல்வத்துக்கு நிழல் செய்ய சிவன் விடுத்த விருதாக முத்துப் பந்தல் எடுத்தனர். அந்த தெய்வத் திரு விழாப் பெருக்கில் சிவஞானக்கிழவனும் பவனந்தி மகளும் கலந்து நடந்தனர். ஆயிரம் ஆயிரம் அப்பரின் (, , ைடர்கள் அணி அணியாக சாரி வந்தனர். ஆக அங்கே பக்தியும், யுகதியும் பவனி வர அரசன் திரு முன்னிலையில் தக்கயாகப் பரணிக்கு அரங் பகற்றம் என்ற அறிவிப்பு முரசொலித்த து சோழ மாளிகையில் கூத்தர் பேரவை கூட் டிருi. அப்பரின் தொண்டர்கள் அங்கே முதலிடம் பிடித்தனர். அவர்களைத் தள்ளி நெருக்கிக் கொண்டு புலவர் கவி மு நிதினார். சை வம் வாழ்க, தமிழ்வாழ்க என்ற ஒலியலைகள் I I) | I தி பl ■

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/66&oldid=781707" இலிருந்து மீள்விக்கப்பட்டது