பக்கம்:நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 U ஆங்கே கூத்தர் தோன்றினர். கையமர்த் தினர். அவையில் ஒரு பேர் அமைதி! சுத்தர் : சிவஞானச் செல்வங்களே! தமிழ் ஞானச் செம்மல்களே! சோழர் பேரவை உங்களை வர வேற்கின்றது. வாழ்த்துகிறது! அப்பர் பெரு மானின் ஒப்பரிய கோலம் தாங்கி வந்தஉங்கள் பெருமை அளப்பரிது. பாராட்டுகிறேன். நக ரெங்கும் நாமார்க்கும் குடியல்லோம் என்ற வாசகத்தை வாய் நிறையச் சொன்னிர்கள். நமனுக்கு ஒரு நாள் குடியாக வேண்டும் என் பதை மறந்தீரா? சிவனுக்கினிய வேஷத்தைத் தரித்த செம்மல்களே! சிவப்புரத்துக்கு நீங்கள் செல்ல வழி சொல்லும் என் பரணிக்கு வேளை வந்து விட்டது! அதோ! தக்கன் வேள்விக்கு வந்த வீரபத்திரன் போல் வருகிருர்சிவஞானக் கிழவன். அதோ- உமையவள் பவனந்தி மகளாகத் தமிழ் கேட்க வந்து விட் டாள். மற்றவை மேல் நடக்க மன்னன் வரு suгт гi / அப்போது கிளியூர் மலையபெருமான் பதட்டத் துடன் வந்தான். மலை : கூத்தர் பெருமானே! நம் கொற்றவன் எங்கே? கூத்: அவர் வருகைக்கே வழிபார்த்திருக்கிருேம் மலை: பழி நேர்ந்து விட்டது. பழையாறை இருப் பறைக்குள் கழுகுமலை இருளப்பன் கை வரிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/67&oldid=781709" இலிருந்து மீள்விக்கப்பட்டது