பக்கம்:நாடகங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.7 என- கைலாகு கொடுத்து அழைப்பது போல் - அவை நடுவே இழுத்து நிறுத்தின்ை. அப்போது iறம் பலமுடையதேவன் சீற்றத்துடன் வந்தான். i : பேரவைக்கு வணக்கம், பெருந்தகையே,வேந் தர் ஆணை முடித்து வந்திருக்கிறேன். அரசியல் சதிகாரர் ஐயாயிரவரை அடைக்க இடம் கேட்டார். ஐம்பதினுயிர வரைப் புதைக்கக காடு திருத்தி ஆயிற்று. கத்: ஆறை நகருக்குள் சதிகாரரா ? ம்ெ : ஆம்...இதோ - அன்பரின் கோலத்தில். குரல் : இது - அநீதி. மழ இவர்களே உயிரோடு புதைக்க- கல்லோடு கட்டி கடலிலே விட- நீற்றுக் காள வாயில் எரிக்கக்-கட்டளை பெற்றிருக்கிறேன். அப்பரின் கோலத்திருந்தவர்கள் - பகைத்தனர். உழவாரப் படை உருவிய வாளாயிற்று. அப்போது மழவராயன் சிரித்து மழ இதோ...! உங்கள் தலைகாட்டு நங்கை! அவள் உயிருக்கு விலை-அமைதி! மற்றபடி இங்கே வாளுயர்த்தினல் அங்கே குவளலாபுரத்து கோட்டை சரியும்! ஹொய்சள அரியணையில் -இந்த குமார விஷ்ணுவுக்கு பதில், விஷ்ணுவர்த்தனின் ஒன்று விட்ட தம்பிஉதய குமாரன் அமர்த்தப் படுவான்! தில்லையை விரும்பி வந்து ஒல்லையூர் பாண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/70&oldid=781717" இலிருந்து மீள்விக்கப்பட்டது