பக்கம்:நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 யர்க்கு, இனி நெல்லையும் இல்லை! வாரங்கல் என்ருெரு அரசு வரலாற்றிலிருக் காது. கலிங்கத்தை-அசோகன் எரித்தது கதை. எங்கள் கருளுகரன் எரித்தது காவியம். இன்று எரிப்பது-உங்கள் தலைக் கொள்ளி! என நகைத்தான். அப்போது சிவஞானக் கிழவன் சினந்து எழுந்தார். சிவ: சீறும் சிறுத்தையே நிறுத்துக! கழுகு மலேக் கள்ளன. நீர் கண்டிருக்க மாட்டீர்-! ւDէք : கேட்டதுண்டு! சிவஞானக் கிழவன் இப்போது பார்த்துக் கொள்ளும்- தலைக் காட்டில் நீர் எடுத்து வந்த கங்கர் முடி இது தானு? இந்த நங்கைக்கு நான் கொடுத்த வார்த்தை! இந்தப் பகை நடுவே-இவளுக்கு முடி சூட்டு என அவளுக்கு முடி சூட்டின்ை! அப்போது முரசு அதிர்ந்தது. குரல் : தலைக்காட்டு நங்கை வாழ்க! சிவ : சோழ மறவர்களே! என்ன அதிர்ச்சி! இந்த பகை நிகழ்ச்சிக்கு ஏது முரசு?... அன்று ஒரு நாள் கொடியறுத்தேன். இவளைச் சிறை எடுத்தேன். இன்று முடி கொடுத்தேன்! நான் நினைத்தால் இப்போதே இவளோடு தப்பிச் செல்லுவேன். அப்பரின் வேஷத்திலிருக்கின்ற இந்த அப்பாவிகளே!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/71&oldid=781718" இலிருந்து மீள்விக்கப்பட்டது