பக்கம்:நாடகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வார்த்தை நான் சொன்னேன். மற்ற படி தெய்வம் விட்ட வழி...! குறத்தி சொல்லிமுடித்து விடைபெறு கிருள். அரசி அவளுக்கு பரிசு கொடுத்து அனுப்புகிருள். காட்சி எண். 5 அரச மாளிகையில் அரசனின் பகுதி காஞ்சனமாலை கவலைதோய்ந்தவளாக அரச மாளிகைக்கு வருகிருள். மன்னன் மலயத்துவஜன் ஆர்வத்துடன் அவள் கரம் பற்றி வரவேற்கிருன். அவள் வாட்டத்தைக்காணுகிருன். அரசன் : தேவி! இது என்ன நான் காணுத புதுமை உன் கண்கள் அழுதிருக்கின்றன. அரபி : ஆம் பிரபு. என் நெஞ்சம் இன்னும் அழுதுகொண்டு தான் இருக்கிறது. அரசன் : குறம் சொல்லவந்தவள் ஏதும் குறைசொன்னுளா? அரவி பதவிக்கு நீங்கள் 100 வேள்வி பண்ணிலுைம், இந்தப்பிறவிக்கு என்ன பலன் என்று கேட்டுவிட்டாள். அரசன் : வெற்றியின் சிகரத்தின் திருவிளக்கு ஏற்றுகிருேம். விண்நாடு நம்நாடு ஆகிறது. நானங்கு தேவர்க்கும் தேவகை வீற்றிருப்பேன். நீ என் அருகில் இருப்பாய். நெருப்புக்கு அதிபனும், நீருக்கு ஆதிபனும், காற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/86&oldid=781750" இலிருந்து மீள்விக்கப்பட்டது