பக்கம்:நாடகங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அரசி ஆம் பிரபு, மற்றவர்கள் கண்டுகொள்ளாமல் மக்க. ளோடு மக்களாக நாம் மாறிவிட்டால்? ]அரசன் சிறிது யோசித்துவிட்டு) அரசன் நல்லமுடிவு... o (அங்கிருந்து புறப்படுகிரு.ர்கள். காட்சி எண். 9 வழிநடை மலையத்துவஜனும் காஞ்சனமாலையும் தங்கள் அரசகோலங்களை மாற்றிக்கொண்டு கணவனும் மனேவியுமாக பயணம் செய்கின்றனர். பச்சைப் பட்டு விரித்ததுபோன்ற பசும்புல் வெளிகள், ஜடை போட்ட கன்னியரின் மங்கல நடைபோல் கதிர் சாய்ந்தாடும் வயல்கள், கனி குலுங்கும் தோப்புக் கள். தாமரை பூத்த தடாகங்கள். மீன்கள் துள்ளி வழிமறிக்கும் ஏரிக்கரைகள், ஆகிய பாண்டி நாட்டு வளங்களைப் பார்த்து பரவசப்பட்டவர்களாக ஒரு கொடிவழியே பொங்கி வழியும் அருவிகளைப் பார்த்தபடி குற்ருலம் நோக்கி நடக்கிரு.ர்கள். அரசனும் அரசியும் நடந்து வரும் வழியில்.... காட்சி எண். 10 அருவிக்கரை அருவிக்கரையில் மக்களோடு மக்களாக கலந்து நீராடுகின்றனர். ஒரு குன்றின் மீது நின்றிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/93&oldid=781768" இலிருந்து மீள்விக்கப்பட்டது