பக்கம்:நாடகங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| Q) குள்ள முனிவர் அகத்தியர் அவர்களைப்பார்த்து ஆசிர்வதித்தபடி புன்னகை புரிகிரு.ர். மலையத்து வஜனும் காஞ்சனமாலையும் சென்று பணி கிருர்கள். அரசன் : தவமுளிையே, உங்கள் தாள் பணிகின்ருேம் அருவியில் ஆடிவிட்டு ஆசிரமத்திற்கு வர இருந்தோம். முனிவர் : உங்கள் வருகை அறிந்துதான் வந்தேன் வாழ்க. (பேசியபடி ஆசிரமம் நோக்கி நடந்து செல்கிரு.ர்கள், ஆசிரமத்தை அடைகிருர்கள்.) காட்சி எண். 11 ஆசிரமம் அகத்திய ஆசிரமத்தில் பேரமைதி நிலவுகிறது இவர்கள் வருகையைக் கண்ட சில சீடர்கள் முனிவரின் குறிப்புக்கண்டு இருக்கைக்கு மனே போடுகின்றனர். உணவுக்குக் கனிவகைகளும் தேனும் பரிமாறுகின்றனர். ஒருசீடர் புதுப் பாலுக்குப் பசுக் கறக்கிரு.ர். இவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு இளம் துறவி ஏடும் ஒடும்கையுமாக எழுதிக்குவித்தபடி இருக்கிரு.ர். முனி : காஞ்சனை, விருந்தோம்பல் உங்களுக்கு பிறவிக் குணம் இந்தத் துறவிக்கு இதற்குமேல் முடியாது. காஞ்சனை : எங்கள் அரண்மனை விருந்தில் ஆரவாரமும் சம்பிரதாயமும்தான் அதிகம் இருக்கும். இங்கே அன்பும் கருணையும் நிறைந்திருக்கிறது ஸ்வாமி. அரசன் :- தமிழும் கலந்திருக்கிறதென்று சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/94&oldid=781770" இலிருந்து மீள்விக்கப்பட்டது