பக்கம்:நாடகங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 மு. |எழுதிக்கொண்டிருந்த இளந்துறவியைக் | | அதோ பார். என் தமிழ் வளர்ந்துகொண்.ே இருக்கிறது |எழுதிக்கெ Tఙ7 டிருந்த இளந்துறவி ஒரு கட்டிலிருந்து சில ஏடுகளை உருவி கீழேபோடுகிரு.ர்.) |அதை எடுத்து அரசன் படித்துப் பார்க்கிருன். பிறகு அகத்தியரை நோக்கி) அரசன்: என்ன ஸ்வாமி, தங்கள் அகத்தியத்தின் ஏடுகளே எடுத்து எறிகிருர்? அகத்: ஆம், நான் எழுதியவற்றில் தள்ளுவன தள்ளு அரச உங்கள் எழுத்திலும் தவறு கண்டா . . . அகத்: இல்லை. நான் சங்கரன் காலத்து மொழிக்கு இலக்கணம் வகுத்தேன். அவன் சங்ககாலத்தமிழுக்கு இலக்கணம் சொல்லுகிருன். என் எழுத்திலே கொள்வன கொண்டு நான் சொல்லாததை அவன் சொல்லி தொல்காப்பியம் எழுதுகிருன். அரசன்: இலக்கணம் என்றீர்கள், காப்பியம் என்கிறீர்கள்? அரசி: காப்பியம் என்ருல் கதையும் பாட்டும் கலந்தது தானே. முனி: காப்பு என்ருல் காவல் என்ற பொருளுமுண்டு. அதல்ை தமிழுக்குத்தொன்றுதொட்டு வரும் காவலைச் சொல்லுவது தொல்காப்பியம். அரசன்: பொருத்தமான பெயர். தேவையான இலக்கணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/95&oldid=781772" இலிருந்து மீள்விக்கப்பட்டது