பக்கம்:நாடகங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கிருள். திடுக்கிடுகிருள். பூஜை தடைபட்டு விட்ட தாக வருந்து கிருள். குள்ள முனிவர் யாத்திரையை நிறுத்தினர், குழந்தை சையை நிறுத்தி விட்டது என்று குறைபட்டவனாக மனம் கனிந்து பாடுகிருள். (பாட்டின் முடிவில் ஒரு முதிய அர்ச்சகர் பூசைக்கான மலர்களோடும் பழத் தட்டுக்களோடும் அங்கே வருகிரு.ர். வந்தவர் தேவியின் கழுத்தில் மாலே யிருப்பதைப் பார்த்து) அர்ச்ச : பாண்டிமா தேவி! நீ பெரிய பாக்கியசாலி. கெளரியின் திருக்கரத்திலே உள்ள பூஜை மலரைப்பார், அம்பிகையே உன் குழந்தையாக உன் மடியில் வந்து அமர்ந்து விளையாடியிருக்கிருள். (இதைக் கேட்ட அரசி திடுக்கிட்டவளாய் மெய்சிலிர்க்க உணர்ச்சி வசப்பட்ட வளாய்) அரசி : தாயே! உன் கருணையே கருணை! உன்னை அறியாத என் அறியாமையை மன்னித்துவிடு தாயே! கெளரி. அர்ச்ச: உன் யாத்திரையும் விரதமும் பூர்த்தியாகிவிட்டன. தாயே! இந்த மகிழ்ச்சிக்காக குழந்தைகளின் பாலுக்குப் பசுவும், குமரிகளுக்கு குங்குமமும் மஞ்சளும், அந்தணர் கட்கு சோறும் மடியும், புலவருக்குப் பொன்னும் மணியும், தேவர்களுக்கு வேள்வியும் நடத்திக் கொடு. உன் குறை எல்லாம் திரும். [என்று பிரசாதம் கொடுக்கிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/99&oldid=781780" இலிருந்து மீள்விக்கப்பட்டது