பக்கம்:நாட்டியக்காரி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§5 னவே இந்த ஐந்துக்கள் என்று திட்டுவதுபோல கேன விலின் பூர்வீகக் குடிகளான வெளவால்கள் கிரீச். கிரீச்சென அலறிப் பறந்தன. பூஜை கடக்க இன்னும் கோமாகும். அதுவர்ை அங்கு கூடியவர்களின் பொழுது தொலேய வேண்டா மார் என்னென்னவோ செய்தனர். தேங்காய் பழத் தட்டுகளே கீழே வைத்துவிட்டு, சு. ம் ம இருக்கும் வாயில் சொல் அசை போட்டனர். இந்த நாகரிக யுகத்திலே பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது. தேங்காய் பழத்தை மட்டும் கொடுத்து புரோகிதர் சிபார்சு மூலம், கடவுளேயே மயக்கி தம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் எ ன் ப து இரும்பு யுக மனிதனின் மனப்பான்மை போலும் இல்லாவிடில், அர்ச்சகர் மணியடித்துத் தீபாராதனே செய்வதுதான் முக்கியம், அதுவரை ஒட்டடா மனதை பற்பல கினேவில் என்ற தன்மையிலே அ வ ரீ க ள் கடந்துகொள்வது ஏனே? ஒரு கிழவர் சிரத்தையாகப் பக்திப் பாடல் ஒன்றை முணுமுணுத்துக்கொண்டிருந்தார். திசையிலே கட மாடும நாகரிக நிழல் கேளில் உருப்பெற்று கிற்பது போல் விளக்கொளியில் மினுமினுத்த மங்கை ஒருத் தியையே பார்த்து வந்த ஒருவர் அவர்மீது மோதி விழத் தெரிந்தார். அவர் தாலோ தெய்வத்திற்கு அன்பின் காணிக்கையாக அர்ப்பணிக்க வைத்திருந்த தேங்காய் பழத்தை இடறிவிட்டது "என்னய்யா இது!’ எனச் சீறிஞர் பக்தர். வாலிபர் சிவசிவ என்று கூறிக் குனிந்து, சிதறி யதைச் சரிப்படுத்திவிட்டு ககர்ந்தார். அவரது விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/100&oldid=782722" இலிருந்து மீள்விக்கப்பட்டது