பக்கம்:நாட்டியக்காரி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

諡 7. அர்ச்சகர் திடுக்கிட்டார். உற்றுப்பார்த்தார். ணமே! நீ யார் என்ன சாதி ஏன் வத்தே? என்று பாணம் வீசினுள் எல்லார்க்கும் தக்தையாம் அண் ைவின் ஆலயத்திலே அவன் சிசு ஒன்றுக்குக் கிட்டும் வரவேற்பா இது: - ‘சாமி, ஒரு காணிக்கை என்ருள் அவள் இனக்குச வில் காசு வருமோ என்ற ஆவலுடன் என்னவாம்: ஏதாவது அர்ச்சனே கிர்ச்சனை....' என இழுத்தார் பட்டர். - அதில்லாம் இல்லே, சாமி என் மவன் - ஒரே பிள்ளை. காச்சலாப் படுத்து ரொம்பக் கண்டப் டான். தெய்வமே தோன் துணை....' அதுதான் இருக்கவே இருக்கே ஏ, நீ கதை பேசவா வங்தே இங்கே, சட்டுனு சொல்லி அழு' என அவர் உறுமிஞர். 'கடவுள் கிருபையாலே அவன் பிழைச்சு எழுத் தான். அதுக்கு முன்னுலே. கான் சாகிக்கு மாக் வாங்கிப்போடுறதா கேர்ந்திருக்தேன்... அதுதான்...' அவள் தன் கையிலிருந்த, இலையில் பொதிந்து கட்டப்பட்டிருந்த, பூ ஆரத்தை அவர் கையிலே தர நீட்டினள். அவர் கர்ஜித்தார். 'பீடை, கீழே வை. கையிலா கொடுக்க வாறே: ....இதை சாமிக்கு சாத்தனுமாக்கும்? "அவள் அதைக் கீழே வைத்துவிட்டு, ‘சாமி, கல் லாருப்பீக. இந்த எ ைமு செய்ய முடிந்தது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/102&oldid=782724" இலிருந்து மீள்விக்கப்பட்டது