பக்கம்:நாட்டியக்காரி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதி தான். மனதாரக்கொண்டுவந்த காணிக்கையை கட வுள் ஏற்காமல இருப்பாரு' என அவள் கைகுவித் தாள. - டவுள் ஏற்ருலும், மனம் கல்லான கடவுளின் பூலோகப் பிரதிகிதி சரிதான். ஆனல் இதுக்கு தட் சிகின எங்கே என அதட்டினர், ‘சாமி. மாலேக்குமா தட்சினை?’ என அ வ ள் தயங்கினுள், 哆 'தின்னே : ‘சாமி, காசில்லே கையிலே. .ே ச ர் த் து வைத்த தெல்லாம் வைத்தியம் பார்த்ததுலே போயிட்டுது. கையிலேருக்த ரெண்டணுவிலே பூ வாங்கிட்டு. தரித்திரமே உன் கணக்கு யாருக்கு வேணும். தட்சனே இல்லாவிடில் ஒண்ணும் ஆகாது' என்ருர் அவர் கண்டிப்பாக, ‘சாமி. கிருபை செய்யுங்க...' "ஊஹாம் எ ன த் தலையசைத்ததும், அ வ ள் 'அசையணு இருக்கு அவ்வளவுதான் ...' என்று கக் தல் துணியின் முனே, ஒன்றில் முடிந்திருந்த காசை அவிழ்க்கத் தொடங்கிளுள் அவள். மூதேவி, பிச்சைக் காசா தர வங்தே ேபா காயே என ஏ.சி கீழே இருந்த பூவை-ஏழையுள்ளம் உண்மை அன்புடன் சமர்ப்பிக்கும் காணிக்கையை-- உதைத்துத் தள்ளிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/103&oldid=782725" இலிருந்து மீள்விக்கப்பட்டது