பக்கம்:நாட்டியக்காரி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 களங்கtrற்ற உள்ளத்தின் உருப்போன்ற வெள் ளே முல்லைச் சரம் மண்ணிலே விழுந்து மாசு படிந்தது. அதே வேளையில் அ வ ள் உள்ளத்திலும் ஆழமான வடுப்பட்டது. ‘கடவுளே, கண்ணில்லேயா உனக்கு என மோன மாகப் பிரார்த்தித்தது அவள் மனம், என்ன சாதியேர எழவோ கடவுளுக்குச் சாற்ற புஷ்பம் கொண்டு வந்து விட்டாள், பீடை எனக் கசித் துக்கொண்டிருந்தார். அர்ச்சகர். காசு கையில் வக் தால் இக்குறை பறக்திராதா! அப்பொழுதுதான் அம்மையே. அப்பா ஒப்பில: மணியே! என நீட்டி முழக்கியவண்ணம் பட்டன் பெரியார் ஒரு வ ர் உள்ளே நுழைந்தார். பனப் பெருமையும் சுக வாழ்வும் அ வ ர் மேனியில் மெரு குடன் மிளிர்ந்தன. அவர் பின்னல் ஒரு வேலையாள் தேங்காய் முதலியன தாங்கிய தாம்பாளம் ஏக்தி வக் தான். அர்ச்சகர் கூழைக்கும்பிடுடன், வானும், வரணும் என உபசரித்தார். 'அர்ச்சனை பண்ணனும், த ம் பா ள க் ைத அங்கே கொடுடா...இந்தாங்க என எட்டணு காண யத்தை நீட்டினர் செல்வர். அதைப் பல்லெல்லாம் காட்டிப் பணிவுடன் பெற்றுக்கொண்டார் பட்டர். நேர்த்திக் கடன் செலுத்தமுடியாக் குறையால் புண்பட்டு நின்ற அவள் கண்கள்ல் நீர் மல்க கின்ருள். ஏ இங்கென்ன! வெளியே போ’ எனச் சீறிஞர் செல்வர். உலகின் அம்மையும் அப்பனும் ஆன அண்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/104&oldid=782726" இலிருந்து மீள்விக்கப்பட்டது