பக்கம்:நாட்டியக்காரி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக்குக் கால் உண்டா என்பார்கள், கால் மட்டுமல்ல, கண், மூக்கு, காது எல்லாமே வேண்டும், ஒன்றிரண்டு குறைக் தாலும், கதை கதையாக இராது. சொல் பிண்டம்தான்! 'ஐாட்டியக்காரி மதனி சிருஷ்டிக் கோனாறு: 'வாணியின் புதிர் நூர்ஜஹான் ஆகியவைகளுக்கு இப்படித் திட்டாேன அன்திவாரங்கள் உண்டு என்று சொல்வதற்கில்லே. க ண் ட து, கேட்டத, படித்தது. கினைத்தது எல்லாம் கூடி ம ைஅசங்கிலே கட மிடுவதின் விளைவுகளே அவை, இவை பத்திரிகைகளில் வந்தவை- காட்டியக்க அணி கலம் சலரில், காணிக்கை பிரசண்ட விகடன் மலரில், மதனி ‘சக்தி'யில், வாழ்க்கை வசக்தி'யில், பழகியபால் வீசசக்தி'யில், நூர்ஜஹான் கிராம ஊழியனில், திெருக்கூத்து, தி ன ச ரி ப் பிழைப்பு, கண்டிப்பு இந்திராவில் எதன் பிசகு, சி ரு ஷ் டிக் கோளாறு, வாணியின் புதிர் கலாமோகினி'யில், பததிரிகாசிரியர் களின் அன்புக்கு எனது கன்றி, எனது கதைகளை சித்து மகிழ்வதுடன் திருப்தியுரு.த. அழ கான புத்தகமாக்க வேண்டும் என்று ஆ ர் வ. மு. டன் முன்வந்த திரு எஸ். சிதம்பம் அவர்களுக்கும், அன்பு - ன் ஒத்துழைத்த கோட்டாறு, திரு தே ப. பேருமாள் அவர்களுக்கும் என் வத்தனக் கள் உரியன. தக் பாராட்டுதல்கள் மூலம் எனக்கு உற்சாகமும், மேலும் உழைக்க ஆர்வமும் அளித்துவரும் ரீ ந. பிச்சமூர்த்தி அவர்களுக்கு எனது இருதயபூர்வமான் நன்றியை இங்கு அறிவிப்பது சம்பிரதா யத்தால் அல்ல. வல்லிக்கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/11&oldid=782730" இலிருந்து மீள்விக்கப்பட்டது