பக்கம்:நாட்டியக்காரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் திறமையை அவளிடம் காட்டி விட்டான். அவள் முகத்தில் பதிந்து கிடந்த அனுபவம் தன் கோர தகங்களால் கிறிவிட்ட ரேகைகளும் த?லயில் தோன் திய ஒன்றிரண்டு வெள்ளிய ரோமங் களும் அவளுக்கு கிழடு தட்டி விட்டது என்று தகசியம் டேசின, - ஒரு பெருமூ சு எறிந்தாள். அவள் இருபது றச் வருஷங்களுக்கு முன்பு அவள் அந்தக்காலத்தில் ஒர் கட்டழகி. அவளது கடனம் என்ருல் கூட்டம் அதிகம், அதனுல் அவளுக் கும் அவள் காட்டியத்திற்கும் கல்ல மதிப்பு. ஆனுல் இப்பொழுதோ: ஹேமலதா எங்கெல்லாமோ சுற்றி விட்டு, வாழ் வின் மேடு பள்ளங்களில் வீழ்ந்து எழுந்து, சென்ற வருஷத்தான் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் வாழ்வே மாறி விட்டது என்று ஊரார் பேசினர். அவளே வெளியே காண்பதே 'கார்த்தி கைப்பிறை கண்டால் போவத்தான் இருந்தது. கலாபவனத்தில் அவள் எவ்வளவோ முறைகள் தன் கலாகயத்தை ரசிகர்கள் முன் கொட்டியிருக் கிருள். அதை இன்று கினைத்துத்தான் என்ன செய்ய சென்ற இருபது வருடங்களில் இங்கு கலே எவ்வளவு தாரம் அபிவிருத்தி அடைந்துள் ளதோ இன்று எப்படியும் ஒரு காட்டிய விருந்து இருக்குமல்லவா? .ே ஹ ம ல த 'கலாபவனத்தை அடையவும் கிகழ்ச்சிகள் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. வாசலயே ஆவலுடன் கவனித்து நின்று தாமோ இரரின் முகத்தில் அவள் வரவு மகிழ்வு வெடிக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/16&oldid=782735" இலிருந்து மீள்விக்கப்பட்டது