பக்கம்:நாட்டியக்காரி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fê களை விட்டெறிய அவை பட்டுத் தெறிக்கும்படி அவ: னது அங்கங்கள் அசையும் வேளையில், அவளே பளிச் ....பளிச் என ஒ வரி ஜாலம் காட்டும் மின்னல்போன் திகழ்ந்தாள். சடை முழுவதுமே அங்கடன. சிங்காரியின் காக்தி யில் மயங்கிக் கிடந்தது. பி ன் னு ல் உள்ளவர்கள் அவள் எழிலே முழுதும் பருகக் கழுத்தை கிட்டி கீட்டி பார்த்தனர். முன்னுல் உள்ளவர்களின் விழிவண்டு கள் அரங்கத்தில் கின் முடிய ம ல ள் மீதே சாடின. அவளோ அற்புதமாக ஆடிக்கொண்டிருந்தாள். ஹேமலதாவின் உள் ள த் திருப்தியை முக மலர்ச்சி காட்டியது. 'இவளது மேதையை ஒப்புக் கொள்ளவேண்டியதுதான். 5டனக் க லே வ"ா னணி இவள்’ என முனங்கினுள் காட்டியத்தை அள்ளிப் பருகிய அவள், அருகில் தாமோதரர் வந்து கின்றதை உணரவேயில்லே. ‘அற்புத 5 ட ன ம்! இல்லையா?" என்று அவர் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினுள், பிறகு இளமுறுவலுடன் ஆமாம் கல்ல ப யி ற் சி. திறமையும் இருக்கிறது' என்ருள். காரியதரிசி இதற்காகவா இங்கு வந்தார் தன் காரியத்தில் சிரத்தையாக என்ன, இவற்றிற்கெல் லாம் மணிமுடி வைத்தது என நீங்கள் ஒர் கடனம்.........' என்று வார்த்தைகளே மென்று விழுங்கினர். ஹேமாவின் மனம் வேகமாகச் சுழன்றது. தானு: வது இந்த வயதில் காட்டியம் ஆடவாவது அதிலும் இந்த ஒய்யாரிக்குப் பிறகு தான் அரங்கில் ஏறினுல் அது வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கும்.-- எடுக்காது! இதை அவரிடம் சொன்னுள் தாமோதரர் கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/18&oldid=782737" இலிருந்து மீள்விக்கப்பட்டது