பக்கம்:நாட்டியக்காரி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 செய்தது. சே, இங்கே எண்டா வந்தோம், இப்படி இவர் முரண்டு பிடிப்பார் என்று தெரிந்தால் வீட்டை விட்டுக் கிளம்பி இருக்கவே மாட்டேன்’ என்று குமுறினுள். இப்பொழுதும் நடன உடை சரியாக இல்லை என்றுதட்டிக்கழித்து விடலாம்; என்று எண் னும்பொழுதே வந்தார் தாமோதரர் என்ன, அரங் கத்திற்கு வரலாமே!’ எ ன் று. உ ப ச ரி த் து க் கொண்டே 'இன்று வேண்டாம். காட்டிய உடை இல்லே சோபிக்காது என முனங்கினுள் அவள். ஆளுல் காரியதரிசி முதலிலேயே ஏற்பாடு செய்த படி தலைவர் எழுந்து இப்பொழுது ஒர் கட்டழகியின் கடனத்தைக் கண்டுகளித்தீர்கள். இதோ நமக்கு ஒரு காட்டியக்கலாநிதி, கடனசரஸ்வதி கலாபூர்வமான விருந்தொன்று அளிக்கப்போகிருள். முன்பு கமக் கெல்லாம் அற்புதக் கலே அழகு காட்டிய ஹேமலதா தேவியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யவேண் டியதில்லை என அளக்துகொண்டிருந்தார். இது ஹேமாவின் தீர்மானத்தைச் சிதறடித்தது. இனி என்ன செய்ய முடியும் அரங்கம் ஏறினுள் அவள். - சபையில் முணுமுணுப்பு எழுந்தது. இது யாரடா இந்தப் பாட்டி இவளுக்கா அவ்வளவு பூர்வ பீடிகை என்ருர் ஒரு ரசிகசிகாமணி. ‘இவளே ஆடச் சொல்வதை விட அப்பொழுது நடனமாடிய குட்டியை வந்து சும்மா கிற்கச்சொல்வி இருந்தாலும் போதுமே, என்பது ஒருவர் அபிப்பி ராயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/20&oldid=782739" இலிருந்து மீள்விக்கப்பட்டது