பக்கம்:நாட்டியக்காரி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இழுக்கப்போராடினுன் அவன். பேணுவும் கையுமாக, சிட்ரில் பார்வையும் வெறுமையில் சித்த முமாக அமர்ந்திருந்த அவனுக்கு முன்னுல் உள்ள சாளரம் வழியாக சந்திரிகை படையெடுத்து வ6த்து இயற்கை சிதறும் புஷ்பபாணம்போல, விளக்கொளி அதற் சையிடத் துடித்தது. அதைக் கவனி காமல் சிக்தனைப்படுதாவில் கோலம் இட்டு இட்டு அதித்துக் கொண்டிருந்தான் அவன். அப்பொழுதுதான் சிரித்த முகமும், சிங்கார கடையுமாக துழையும் கமலியின் வருகையை, மெல் டையின் மோன மூச்சும், அலங்காரப் பொருள் கனின் வாசனேயும், எல்லாவற்றுக்கும் மேலாக தலேயில் சூடிய மல்விகையின் வெறி தரும் மண மும் விளம்பரப்படுத்தின. ஆயினும் வாணிதாசன் கவனத்தைக் கவரவில்லேயே 岑溪

ன்னல் வழியாக, வெளியே மலர்ந்து

விழுங்கிளுள். பெருமூச்செறிந்து Eல் குமைந்த கவியையும் பார்த்தாள். '! அந்தமாக இருக்கிறதே" என வாய் முனங்கியது. அவன் கல்லாகத்தான் இருந்தான் அப்பொழுதும். "என்ன, ரொம்ப ேய | ச னே போலிருக்கு. எழுதியாச்சா இல்லையா?” என்று கேட்டாள். அவன் லேசாத்திரும்பிப் பார்த்து 'ஏளும்' என்ருன். 'இல்லே ... கிலா கன்ருயிருக்கிறதே வெளியே z # கின்று பார்க்கலாமே என்று .... s “அதற்கு என்ன இப்போ!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/27&oldid=782746" இலிருந்து மீள்விக்கப்பட்டது