பக்கம்:நாட்டியக்காரி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை E பன்னிரெண்டு, அப்பொழுதுதான் வந்து கின்றது ரயில் வண்டி பேருமூச்சுவிட்டுக்கொண்டே, ஏதோ ஒரு பூதகர மான விலங்குடோலே! அதன் உடலேக் கிழித்துக்கொண்டு எவ்வளவோ பேர் இறங்கினர்; அவர் க ளே நெருக்கியவண்ணம் அநேகர் உள்ளே ஏறினர்; சிலர் ஏற முண்டினர். வாழ்க்கையே போராட்டத்தின் சின்னம்தான் என்பதைப் பிரதிபலிப்பது போலிருந்தது ரயில்வே. ண்டேஷன். எவ்வளவு புதிய முகங்கள்? எத்தனே எத்தனே சகம் பிரயாணக் களேப்பு படர்ந்த முகங்கள். சோகங் கலந்த உருவங்கள்........வாழ்வின் மேடு பள். ளங்களேக் காட்டும் கிராப் (graph) போல, தாறு. மாருகக் கோடுகள் ஒடிய முகங்கள்......இளமையும் இன்பமும் குலவும் அ. மு. கு வதனங்கள்........காதல் கொத்தளிக்கும். பிரேமை த்வால் தகிக்கும், அன்பு ஆனல் வீசும், இன்னும் எவ்வளவோ உணர்ச்சிகளைப் பிரகடனப்படுத்தும் விதவிதமான முகங்கள்.......எல் லாம் கதறிக்கொண்டு வந்த இரும்பு நாகரிகத்தின்" உயிர்ச் சின்னமான ரயிலில் இருந்து இறங்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/31&oldid=782752" இலிருந்து மீள்விக்கப்பட்டது