பக்கம்:நாட்டியக்காரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : சுழிப்புகளிலிருந்தும் வரும் சைக்கிள்களும், வண்டி களும், பாதசாரிகளும், அங்கு மோதும் அலேபோவச் சேரும் பொழுதும், பிரியும்பொழுதும் நாகரிகத்தின் பலவித மணமும் அவ்விடத்திலே வீசும். 參 ஒடும் அவசர நாகரிகம் அந்த இடத்திலே தடை பட்டுத் தேங்கிவிடுவதும் உண்டு. அதுதான் பெரும் கா. க ரி க ப் பூதம்போல் கர்ஜித்துக்கொண்டு அவ் வழியே செல்லும் ரயில் கடக்கும்பொழுது! அப்பொழுது அந்த இடத்தைப் பார்த்தால் மனித மூளை சிருஷ்டித்த காகரீக இயந்திரமே மனிதனை அடிமையாக்கிவிடும் உண்மைக்கு ஒர் பிரமாணமாக விளங்கும். - ஆளுல் அந்தநேரங்தான் சிலருக்கு கிட்டுதற்கரிய சக்தர்ப்பம். பிச்சைக்காரர்களுக்குத்தான்! தடைப்பட்டு கிற்கும் காகரீக உலகிடையே ஆதன் பெருங்குறையைக் கூறுவதுபோல், 'ஐயா, பிச்சை போடுங்க என்று கதறித்திரிவர் அநேகர். அவர்களிலே அவனும் ஒருவன். ரயில்வே ஸ்டே ஷனிலிருந்து மனித அலேகளால் தாக்குண்டு தள் ளுண்டு, தேக்கத்திலே வந்து மோதினன் அவன். வரப்போகும் ரயிலை நோக்கி நாகரீகச் சுழிப்பு கள் பலவும் சிறிது தேங்கிக்கிடந்த கேரம், அப்பொழுது ஒரு கார் ஓடிவந்து 'சடக் கென கின்றது. பிச்சைக்காரன் கண்களிலே ஆவல் துள்ள காாருகே ஓடினன். அவன் குரல் மீண்டும் ஒலித்தது "ஐயா பி ச் ைச போடுங்க.......தர்மவான்கனே, காலணு கொடுங்க...இன்றைக்குப் பூரா ஒண்னும் சாப்பிடவே இல்லை.” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/36&oldid=782757" இலிருந்து மீள்விக்கப்பட்டது