பக்கம்:நாட்டியக்காரி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: వీ சனியன்! என எகந்து விழுந்தார் முதல் எபீட்டில், கம் பிரமாக அடர்ந்திருந்தவர். அவன் சிறிது ககர்க்தான்; ஆனல் அதே பல்லவி புடன்: அவனுக்கு அவன் கவலே-வயிற்றுக்கவலே பேரீதுதானே! "ஐயா தர்மவான்களே......” ஒருவர் காலணுவை வீசி எறிந்தார். அது பிளாட் பாதக் கல்வில்ே விழுந்து, அவனது மனதில் எழுந்த ஆனக்தத்தைப் பிரதிபலிப்பதுபோல் ஜங் என்று ஒலித்தது. அவன் கண்களில் கன்றிஒளிவீசக் குனிந்து அதை எடுத்துக்கொண்டு, திரும்பவும் தன் தொழிலே ஆரம்பித்தான், “ஒலே சில்லறை இருக்காடா!.......ரெண்டு சல்லி இருக்கா இதை வைத்துக்கிட்டு ரெண்டு சல்லி கொடு” என்று காலணுவை நீட்டினர் ஒரு புண்ணியவான். அவன் 'சல்லி இல்லேசாமி காலணுப்போடுங்க! புண் னிையமுண்டு என்ருன், பே டா கழுதை' என முணுமுணுத்தபடியே காலணுவைப் பையில் போட்டுக்கொண்டார் புண்ணி யம் சம்பாதிக்க எண்ணிய தரும மூர்த்தி, பேரம்பேசிய அவரைப்பார்த்துக் கே லிக்குறிபபில் சிரித்தனர் சிலர். ஆஇலும் அவனுக்கு ஒருசல்லிகடக் கி ைடக் க கல்லே. மனித உணர்ச்சிகளேத் தன்னுள் அடக்கி இழுத்துச் செலும் ரயில் கோரகர்ஆனயுடன் அந்த இடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/37&oldid=782758" இலிருந்து மீள்விக்கப்பட்டது