பக்கம்:நாட்டியக்காரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைத் தாண்டிச் சென்றது. கேட்டும் திறந்தது. தடைப்படுத்தப்பட்ட நாகரீகப்போக்குவரத்து முண்டி முறண்டியடித்துக்கொண்டு அசைய ஆரம் பித்தது. கார்களும், சைக்கிள்களும், கடப்பவர்களும் வண்டிகளும்....எல்லாருமே, தேகத்தில் தடைபட்ட கேரத்தைச் சரிக்கெட்டிவிட வேண்டி அவசரமாக மோதிக்கொண்டனர். 炒 அந்தக் கொந்தளிப்பிலும் தன் கருமமே கண் ணுயினன் அந்தப் பிச்சைக்காரன். எதிர்சரகில் அப்பொழுதுதான் வந்து கின்றது ஒரு மோட்டார். அதிலே தன் அதிர்ஷ்டத்தைச் சோதிக்க ஒடினை அவன. - o "கிரீ.ச்ச்....... ஒருஅலறல், இங்கு புறப்பட்ட கார்தான் கின்றது. தன் கவலையில் ஆழ்ந்துவிட்ட பிச்சைக்காரன் கார் புறப்பட்டதைக்கூடக் கவனியாமல் குறுக்கே பாய்க் தான். ஆனல் கார் கின்று விட்டது. வாழ்க்கைஅலே இழுத்துச் செல்லும் ஒருசிறு கட்டை பாறையிலே மோதிச் சிதையப்போவது போல், தோன்றுகிறது; அதே வேளையில் மோதுரு மலே அலே திரும்பி விடுகிறது. இல்லேயேல் தாக் குண்டு சிதறும் அலேத்துளிகள் கட்டையையும் எங்கா வது வீசி விடுகிறது. ஏதோ ஒரு சக்தியாலே அந்தப் பிச்சைக்காரனும் வாழ்வுச்சுழலின் கடுவில் தள்ளப்பட்டான், செத்தும் சுதந்திரம்பெற முடியாமல்! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/38&oldid=782759" இலிருந்து மீள்விக்கப்பட்டது