பக்கம்:நாட்டியக்காரி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? அதற்குப் பதிலாக ஹைஹேய்' என்ற அதட் உலே அதிகரித்தது. வண்டி அதேகதியில்தான் ககர்க் தது குதிரையும் அதே கடையில்தான் அசைக்தது, 'இல் ஐல் ஜலஜல் காகக் கடன். ஐல ஜல ஜலஜல காததது "அவன் எங்கே சார் கேட்கப்போருன்! இன்னும் அறையணு கிடையாதான் னு கொட்டாகி விடுவான் பேராசை' என்ருர் தோழர். இவர்களது பேச்சு வண்டிக்காரன் க தில் விழாமல் இல்லே. ஆயினும் அவன் மனம் வேறு எங்கோ சுழன்றுகொண்டிருக் தி.ஜி. அரையளு...ஆமாம். அரை அணுத்தான்! இவர் களுக்கு பெரிதல்ல என் வீட்டிலே ஒரு அரை அணு எவ்வளவு ஒளி வீசும் என்பது இவர்களுக்குத் தெரி யுமா? உயிர் அற்றதுபோன்ற தேகத்திலே அது எவ் வளவு உணர்வு புகுத்தும் என்பதுதான் இவர்களுக் குத் தெரியுமா? ஹஅம். என அவன் இருதயம் குமுறியது. அவன் மனத்திரையிலே எத்தனையோ காட்சி கள் ஓடிக்கொண்டிருந்தன. அவன் காதிலே உணர்ச் சியில் பிறந்த புலம்பல்கள் எவ்வளவோ எதிர்காகம் செய்தன. அவன் உள்ளமே உணர்ச்சியுடன் கொந்த வளித்துக்கொண்டிருந்தது. அவன் கண்முன் ஒரு மங்கலான காட்சி....ஒரு சிறு குடிசை அழுக்குத் துணிகளும் தகர டப்பாக்க ளும் தாறுமாருகச் சிதறிக் கிடக்கின்றன. ஒரு ஓரத் திலே படுக்கையில் கிடக்கிறது ஒரு உருவம் வெறும் எலும்புக்கடுபோன்ற தோற்றம். சிறிது நேரத்திற்கு ஒரு முறை அம்மா...அப்பா...' என்ற முனகல் எழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/42&oldid=782764" இலிருந்து மீள்விக்கப்பட்டது