பக்கம்:நாட்டியக்காரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 "நீயோ, உன் குதிரையோ வண்டியும் லட்சன மும் இதிலே ஏறியதே தவறு. ஏதோ பிழைத்தோம். இத்தா தொலே என்று அறையணுவைக் கொடுத்து விட்டுக் கம்பி பேட்டினர் பின்புறமாகக் குதித்தவர். மற்ற இருவரும் வண்டியில் ஏறலாமா, வேண் உாமா என யோசித்து கின்றனர். அப்பொழுது ஒரு கருடைய கண்களும் மனமும் சிதைந்த ஆரஞ்சுப் பழங்கனேயே வட்டமிட்டன. அவற்றைப் பொறுக் இக்கொண்டிருந்தார் அவர். அவர்களது அதிர்ப்தி முனு:முனுப்பாக வெளிவந்தது. வேடிக்கை பார்த்து சீன் அவர்களும் பலபல புலம்பினர். வண்டிக்காரன் குதிரையைத் திரும்பவும் மாட்டி அண்டியைச் சளிப்படுத்தினுன். ஐயா, சும்மா ஏறுங்க' என்சூன். அவர்கள் தயங்கவே சும்மா ஏறுங்க சாமி, இனி பயமில்லே, என்று உற்சாகப்படுத்தின்ை. அவர்கள் முனங்கியபடியே வண்டியில் ஏறினர் .கள். சுளிர் என்று சாட்டைய டி. கடசட' என :ைண்டி மீண்டும் கிளம்பியது. முன்போலவே குதிரை தலேயை ஆட்டிக்கொண்டே அசைந்தது 'ஜல்.ஜல் ... காதத்தை ஒலிபரப்பியவண்ணம். இவற்றுடன் அவன் குரலும் கலந்தது-ஒராள். ஒதாள்.டவு னுக்கு வாரீங்களா? அதைக் கவனியா மல் குதிரை ஜல் ஜல் கானத்திற்கு அபிநயம் பிடித்த வண்ணம் க.ை போட்டது வண்டியும் உருண்டு கொண்டே இருந்தது. வண்டிக்காரன் மனமும் அவ னது வாழ்வுப்பாகையில் சுழல ஆரம்பித்தது. அது தானே அவனது தினசரிப் பிழைப்பு. yo.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/45&oldid=782767" இலிருந்து மீள்விக்கப்பட்டது