பக்கம்:நாட்டியக்காரி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? 'அண்ணு! ஏணிப்படி. ரகுநாதன் பேச்செடுக்கு முன்பே போடா காயே! நீ யார்டா அவளுக்காகப் பரிந்து பேச. உன் வாலே என்னிடமே காட்றையோ !” என்று கர்ஜித்தான். ரகுநாதன் இதயம் பிளந்துவிடுவதுபோல் துடித் தது. அண்ணு, மதனியை வீணு ...' என்று ஆர்ம் பித்தன் *४ போடா காமாட்டிப் பயலே ம த ரிை உங்க உறவு எனக்குத் தெரியாமல் போக கான் எ ன் ன மடையன வெளியே போ!' என்று உறுமிஞன். ரகுநாதன் வீட்டிற்குள் நுழையாமலே வெளி யேறினன். அவன் உள்ளம் குமுறியது; "ஐயோ! என்ஞல் அவளுக்கு இவ்வளவு அவள் முன்போல் இருந்திருக்கக்கூடாதா, அவன் முன் அன்பு ம ல ர் முதன் முதலாக அரும்பிய சக்தர்ப்பம் கினேவுக் காட்சி யாகத் தோன்றியது. 'இம்மவரைக் கசக்கி எறியும் சூறையாக அண் ணன்ே வாய ததானே! அம்மாவின் மனம் என்ன சொல்லுமோ?.... அ வ ள்- ம த ரிை- என் னபாடு ്n്?? -l.' படுகிருளே {TJ . . . . எண்ணற்ற பிரச்னைகள் எழுந்து உள்ளத்தின் அடிப்பரப்பைக் கலக்க, அவன் எங்கோ சென்று கொண்டிருந்தான், லட்சியமற்று ஊரும் காற்றுப் போல, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/52&oldid=782775" இலிருந்து மீள்விக்கப்பட்டது