பக்கம்:நாட்டியக்காரி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 துள்ளும் இளமறி போலே வெளியே பாய்க் தாள் தில் ரூபா. நூர்ஜகான் பீவி எ ன் னே அழைப்பானேன்?

  • . - 必 * xo 感” * இது இயல்பான கேள்வி. அவள் மீது எனக்கு எப் பொழுதுமே சந்தேகம் தான். முதல் முறை பார்க் கும்பொழுதே அவள் கண் வீச்சு சொன்ன பாடம்

இது. - காலேயிலும், மாலேயிலும் வாய்க்காங் கரைக்கு நான் அப்படித்தான் போவது வழக்கம், மாமர்ங் களுக்கு இடையே செல்லும்போது குளுமையாக இருக்கும். அத்துடன் குஷ்பூட்டக்கூடியது கோஷா வின் பார்வை, முதல் சக்திப்பு இப்படித்தான் கடந் தி.தி. காண்டிருக்தேன். சதா அடைத்துக் கிடக்கும் அந்த வீ டு அ ன் று சற்றே திறந்து காணப்பட்டது. ருகிலே, கனகாம்பரம் பட்டு உடுத்திய கட்டாணிப் பெண் கின்மூன். ری கவனித்த வேளையிலேயே ஆ வ ளு ம் பார்,

تمتد ملأ

பதுங்கவில்லே. அவள் கோஷா மங்கை என்ருலும் சிரித்தாள். அவளே கான் எங்காவது இதற்கு முன் பார்த்திருக்கிறேனே?........ பிரமை அவ்வளவுதான். அன்றிருக்து தினம் மாலேயில் கதவருகில் கண்டு களிக்க முடிந்தது அந்த அழகியை, பின் காலேயில் கூடக் காணும் பாக்கியம் கிடைத்தது. இ ன் து மாலேயிலே அவள் கதவை அகலத் திறந்து போட்டி ருந்தாள். உள் வாசலில், என்னே அழைத்த பெண் ஆணுடன் விளேயாடிக்கொண்டிருந்தாள். அவள் முக் காடு கழுவிக்கிடந்தது. மார்புச் சேலே ம ைற க் க வேண்டிய தொழிலே மறந்து டு வே புரண்டது. நான் வீசிய பார்வையில் அ வ ள் தோற்றம் சிக்கிய வேளையிலே அவளும் பார்த்து ைக மலர்ந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/54&oldid=782778" இலிருந்து மீள்விக்கப்பட்டது