பக்கம்:நாட்டியக்காரி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 தியை அணேப்பதாயில்லை. பெட்ரோல் ஊற்றி வளர்ப் பது பேசலாயிற்று. 'மூதேவி! நீ பிள்ளே வளர்த்திருக்கிற லகடினத் துக்குச்சிபார்சக்கு வேறே வங் துட்டியாக்கும். வீட்டுச் சாமானே ஒழுங்காப் பாதுகாக்க வகையில்லே. பிள் ளேயை அடக்கி ஒடுக்கி வளர்க்கத் துப்பில்லே. பேச வந்துட்டா, என்று அனல் கக்கிளுர் வார்த்தை களிலே - அவர் குணம் அவளுக்குத் தெரியும். ஆகவே அலமு பேசாமல் அடுப்பங்கரைக்குள் புகுத்துவிட் டாள். இருந்தாலும் பெண்மனம் சுலபமாக சாக்தி அடைந்துவிடுமா முணுமுணுக்க ஆரம்பித்தாள்: கான் என்ன செய்வேனும் கரிமுடிவான் இப்படி வந்துட்டான். பெட்டித் திறவுகோலே நாணு வெளியே வச்சிட்டுப் போகச் சொன்னேன்? பணத்தைப் பெட் டியிலே வைத்துப் பூட்டிட்டு திறவுகோலே எங்கேயும் போட்டிட்டுப் போயிடறது. பிறகு இருக்கிறவங்க வாணுலே வாங்குகிறது....' சாம்பசிவம் பிள்ளே அவசரம் அவசரமாக சட் டையை எடுத்து மாட்டினர். குளித்துவிட்டுவந்து இன்னும் தலேகூடச் சீவிவிடவில்லே. ஈரவேஷ்டி அப் படியே கொடியில் கிடந்து தண்ணிர் சொட்டிக் கொண்டிருந்தது. வாய்க்காலில் இருந்து வந்ததும் வராததுமாகவேதான் அந்தச் செய்தி காதில் விழுந்து விட்டதே! அவரது மகன் அருணுசலம் எந்த ஊருக்கோ போகிருனும் இருபத்தைந்து ரூபாய் வைத்திருக்கி ருன், அவன் காரில் ஏறியதை அடுத்த வீட்டு அண் ணுச்சி ஆறுமுகம் பிள்ளையவர்கள் பார்த்தார்களாம். அதை குளித்துவிட்டுவரும் சாம்பசிவம் பிள்ளேயிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/60&oldid=782785" இலிருந்து மீள்விக்கப்பட்டது