பக்கம்:நாட்டியக்காரி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தெரியாமல் விற்றது.வீட்டைவிட்டு o ஒடிப்போ னது. பிச்சை எடுத்தது... எங்கோ ஒர் இடத்தில் வேலைக்கமர்ந்தது. வீடு திரும்பல்... மீண்டும் ஒட் -ம்: இப்படி சுவாரஸ்யமான சம்பவங்கள் சிதறிக் கிடக்கும். இப்பொழுதும் அத்தகைய திருவிளையாடல் ஒன் றைத்தான் புரிந்திருக்தா ன் அவன் . 2 சாம்பசிவம் பிள்ளை காளில் ஏறப்போகும் வேளே யிலே அண்ணுச்சி தூரமா? என்று கேட்டுவைத் தார் அவருக்குத் தெரிந்த ஒருவர். அவரைத் திரும்பி கோக்கிய பிள்ளை, கம்ம பய அருளுசலம் இருக்கான்லே-அவனே வாரியலாலே அடிக்க-வீட்டிலே இருந்த இருபத்தஞ்சு ரூபாயைத் துரக்கிக்கிட்டு எங்கேயோ கம்பி நீட்டிட்டான். பய எங்கே போவான்ங்கயே! இந்தப் பக்கம் தான் எங் காவது அவன் மாமா வீட்டுக்குப் போயிருப்பான்........' என்று புலம்பி வைத்தார். அட, உங்க பய இவ்வளவுக்கு ஆளாயிட்டான்னு சொல்லுங்க! பார்த்தா எம்பிடுப்பய.......இவன்....' என்று அனுதாபம் கூறினர் அவர் 5ண்பர். கார் புறப்பட்டுவிட்டது. அவசரமாக உள்ளே ஏறிய பிள்ளே இங்கே எங்கேயாவது உங்க கண்ணி லே பட்டால் அவனைப் புடிச்சு வைச்சிடுங்க, கையி லே இருக்கிற ரூபாயையும் வாங்கிடுங்க........நான் நாளேக்கு வந்திடுவேன்....அவ்வளவுமா செலவழிந்து போகும்? என்னமாவது பத்துப் பதினஞ்சு கையி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/62&oldid=782787" இலிருந்து மீள்விக்கப்பட்டது