பக்கம்:நாட்டியக்காரி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 லே இருக்கும்.......' என்று கூறி முடிப்பதற்குள் கார் ஓட ஆரம்பித்தது. ஆகட்டும், ஆகட்டும் என்று தலையையாட்டிய படி நின்ற நண்பரும் தம் வேலையை கவனிக்கப் போளுர், - - அன்று மாலே மணி நான்கிருக்கும். நண்பர் தெரு வழியாக வரும்பொழுது ஒரு ஜவுளிக் கடையில் இருந்து வெளியேறிய அருணுசலம் அவர் பார்வையில் அகப்பட்டான். ஏலே...ஏ., அருணுசலம் என்று கர்ஜித்தார் அவர், அந்த கர்ஜனேயைக் கேட்டுக் கதி கலங்கி கின் துவிட்டான் பயல், ஏவே, இவ்வளவுக்கு வங்திட்டியா விட்லே இருந்து இருபத்தஞ்சுகுழாயை அமுக்கிட்டு ஒடியாக் திட்டியாமலே உடம்புக்கு எப்படி வருது? என்று அதட்டினர். அருளுசலம் பயந்துபோய்விட்டான். ஒன்றும் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தான். என் ாலே முழிக்கே ரெண்டு ஆட்டிலே ஒரு ஆடு முழிச் சாப்பலே..முட்டாமூகி ரூபாயை என்னலே செஞ் சே என்று உறுமி அவர் அவன் காதைத் திருகியதற். கும் பதில் வரவில்லே, - கண்பர் லேசில் விட்டுவிடும் ஆசாமியா! அவன் பையில் கைபோட்டு அள்ளிஞர். சில்லறையாகவும், ரூபாய்களாகவும் கோட்டாகவும் பணம் வந்தது. எண்ணிப் பார்த்தால் ரூபாய் ஐந்தரைதான் இருந்தது. மறுபடியும் அதட்டினர் அவர் மீதியை எங்கேடா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/63&oldid=782788" இலிருந்து மீள்விக்கப்பட்டது