பக்கம்:நாட்டியக்காரி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} தை வீட்டை விட்டு ஒட்டிவிடப் போறேன். இந்தத் தடவை கண்டிப்புத்தான். எத்தனை நாள் சார் பொ துக்க முடியும்? அவனே வந்து உங்களிடம் இந்தச் சாமான்களே வாங்கிக்கொண்டு எங்கேயும் தொஃலட் டும் என்ருர் அலுப்புடன். நண்பர் பரிவாக ஐய்யய்யோ! சின்னப்பயல் என்னமோ தெரியாமல் செய்துபோட்டான். என்ன இருக்தாலும் அவன் கம்ம பயதானே என்று பேசி ஆளுலும் சாம்பசிவம் பிள்ளையின் மனம் இரங்க வில்லே. எப்படியும் காசமாப் போகட்டும். வீட்டை விட்டுத் துரத்தவேண்டியதுதான். வேறு வழியில்லே' என்று ஓங்கி அடித்தார் கண்டிப்பாக அத்துடன் கண்பர் பேச்சைக் கேட்பதற்கு நில்லாமல் விச்ரென்று கடையைக் கட்டினர். வழியெல்லாம் கண்டிப்பு மிக்க அவரது மனம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. இந்தச் சனி யளுேடே எத்தனே நாள் எழவெடுக்கிறது. ஒரே காளில் இருபது ரூப காலிபண்ணிவிட்டானே. இந்த மாதம் எப்படிக் கழியும்?....சேச்சே ஒரு தடவையா இரண்டு தடவையா? இது எத்தனவது முறை: அவள் அழுதாலும் அடிச்சாலும் இந்தத் தடவை முடியாது. பயலே வெளியே தள்ளவேண்டியதுதான்' ...கண்டிப்புத்தான்! அதற்குத் தக்கபடி கால்செருப்பு பின்னணி பாட விர் விர்'ரென்று கடந்து வீடடைந்தார் பிள்ளை. அங்கே ஒரே அமைதியாக இருந்தது. திண்ணேயில் விளேயாடிக்கொண்டிருந்த ஐந்து வயதுப் பயல் அப் பா வத்துட்டா...அப்பா வந்துட்டா' என்று கட்டி யம் இயம்பிக்கொண்டே உள்ளே ஓடினன், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/65&oldid=782790" இலிருந்து மீள்விக்கப்பட்டது