பக்கம்:நாட்டியக்காரி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔座

அலமு மெதுவாக வந்து கின்ருள். தன் கண்டிப்பை எல்லாம் செயலிலேயே காட்டு கிறவர்போல டாக் டீக்கென்று செருப்பைக் கழற்றி மூலையில் எறிந்து வீட்டு, சட்டையை விரைவாகக் கழற்றி ஸ்டாண்டிலே விசினர். ஆலது இந்தக்தட ೯೩ ಹಿಣಶಿಕ್ಷಣ ಆಹ೬ರ-6 இனிமேல் ஒரு கடினம் இந்த வீட்டிலே இருக்கப்படாது. வெளியே அனுப்பிவிடு' என்று சிறினுள். அவர் குணத்தை அறிந்த அலமு. மெளனமாகவே கின்ருள். பிள்ளே பொரிக் து தள்ளினர். ஆமா, கானும் பார்த்தாச்சு, எத்தனே தடவை! அது உருப்படுற கழு தையா? கெட்டமூதி இனி அவன் வீட்டிலே இருக் கப்படாது; படாது என்ருல் படாதுதான், கண்டிப் பாக." அவர் பேசி முடியுமட்டும் வாய் திறவாமல் நின்ற அல்மு பக்கத்து அறைய கோக்கினுள். இதுவரை அங்கே பதுங்கி இருக்த அருளுசலம் மெதுவாக வந்து தங்தையின் காலில் விழுந்தான். தரையில் கிடக்கு வணங்கினன். கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர். தாய் மகனுக்காக வேண்டினுள்: 'இந்த தடவை போகட்டும். தெரியாமல் செய்துவிட்டான். மன்னித் திடுங்க.. அருணுசலம் தந்தையின் பாதங்களில் கண்ணிர் வடித்தபடி நெடுஞ்சாண்கிடையாகக் கீழே கிடங் தான். அந்தக் கண்ணிரின் சூடு கண்டிப்பான தந்தை யின் கல் மனதையும் கரைத்துவிட்டதா? அவர் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/66&oldid=782791" இலிருந்து மீள்விக்கப்பட்டது