பக்கம்:நாட்டியக்காரி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 போராட்டத்திலே தத்தளிக்கிறது என்பதை அவர் முகமே காட்டியது. என்ன இருந்தாலும் இரத்த பாசம் இல்யோ! பெற்ற மனம் இளக ஆரம்பித்தது. g" தாயின் கனிந்த வேண்டுகோளும் அவர் செவியி லே பட்டது. அவமு கெஞ்சி கின்ருள்: அவனே மன் சிைத்துவிடுங்கள், தெரியாமல் செய்துன்விட்டான்' என்று. - இவற்றை எதிர்த்து நிற்க முடியாமல் கண்டிப்பு காற்றிலே பறச்தது. தணிந்த குரலில் எழுந்திரடா முட்டான் மூதி இனியாவது புத்தியாப் பிழை...சரி, ಡಿ.೯: ೬೯ಿ? அவரிடம் இருக்கிற சட்டை வேஷ்டி யை எல்லாம் வாங்கி வந்து தொலை' என்ருர். எழுத்து கின்ற அருணுசலம் க ண் ணி ை க் துடைத்த வண்ணம் வெளியேறினன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/67&oldid=782792" இலிருந்து மீள்விக்கப்பட்டது