பக்கம்:நாட்டியக்காரி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*会 வாழ்க்கை எனக்கு ஒரு பூங்காவாகத் தென் பட் டது. அதன் மலர்ச்சியும் மணமும் என்னேக் கவர்க் தன. உள்ளே புகுந்தபோது மறைந்து கிடந்த நெ நிஞ்சி முட்கள் என் கால்களில் குத்தி ரத்தம் வாச் செய்தன. - கல்யானமான புதிதில் எனக்கு வாழ்வின் சோ கம் தெரியவில்ல். வசந்தத்தின் வருகையைக் கண்ட குயில்போல் கிளேத்தேன். அதன் பின்னலேயே இருள் கவிய மப்பும் மந்தாரமுமாய் மழைக்காலம் தொடரும் என என் இளம் உள்ளம் எண்ணவில்லே.

  • .

அக்கக் காலம்.................. அது கனவுதானே என்று கூடத் தோன்றுகிறது. குளுமை கிறைந்த பருவம். கணவனின் அளவற்ற அன்பு வீட்டை விளங்க வைக்க வசக்த ஒளி என்றதால் பிறரின் மதிப்பு எல் லாம் கொஞ்ச காட்களுக்குத்தான். மற்றவர்கள் குறைகாணத் தொடங்கினர்கள். ஆயினும் அவர் அன்பு இனியவில்லே. ஆபீசில் இருக்து வரும்பொழுதே சரசு என்ற இன்ப அழைப்பு: நான் கொண்டுவந்து தரும் காப்பி யைக் குடிக்கும்பொழுதுதான் அவர் முகத்தில் எவ்வ ளவு மகிழ்வு துள்ளும்! ‘சரசு கீ போடும் காப்பிக்கே தனி ருசி, உன் பேச்சைப்போல அதுவும் மதுரமாகத்தான் இருக்கி றது?’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார். அப் பொழுது போங்கோ என்றுதான் என்னல் சொல்ல முடியும் ஆல்ை என் உள்ளத்திலே எவ்வளவு இன் பம் பெருக்கெடுத்தோடியது அவ்வேளைகளிலே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/69&oldid=782794" இலிருந்து மீள்விக்கப்பட்டது