பக்கம்:நாட்டியக்காரி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைகளைப்பற்றி கண்ணுடியில் நம்முடைய முகத்தைப் பார்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் விரும்புகிருேம் அதைப் போலவே நமது அகத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டா கிறது. அந்த ஆசையைத் தீர்த்துவைப்பதுதான் கலே உலகு என்னும் கண்ணுடி. - திரு வல்லிக்கண்ணன் ஒரு கலைஞன்; உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் கண்ணுடியைப்போன்ற தன்மையுடைய கலைஞன். அதன் விளைவாகத்தான் அகத்தின் மூலே முடுக்கும், எல்லேப்புறமும், அடிமட் டமும் அவர் கதைகளுக்கு விஷயமாகின்றன. அதன் விளைவாகத்தான் மனத்தின் அழுக்கும். திருட்டுத்தன மும் அவர் கையில் படாதபாடு படுகின்றன. 'காட்டியக்காரி” என்ற இத்தொகுதியில் அவர் கருத்தையும், கலேயையும் ஓரளவுக்கு வெளிப்படுத்தி இருக்கிருர், 'சிருஷ்டிக் கோளாறு' என்ற கதை யில் ஒரு எழுத்தாளன் வருகிருன். தன் மனேவியைக் கோபித்துக்கொள்ளும்பொழுது பின்னுல் கிற்காதே இப்படி முன் ல்ை வந்து தொலே என்று சிறுகிருன், உண்மையில் சீறுவது ஆசிரியர்தான். நம்முடைய உள்ளத்திலும், ச மூ க த் தி லு ம் மறைந்து திரியும் உணர்ச்சிகளையும், ஊழல்களேயும் கண்டு பின்னல் கிற்காதே முன்னே வந்து தொலே என்று புழுங்கி வெடிக்கும் ஆ சி ரி ய ரி ன் பேச்சாகத் தொனிக்க வில்லையா? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/7&oldid=782795" இலிருந்து மீள்விக்கப்பட்டது